உள்ளூர் செய்திகள்

தி.மு.க., உதவி

வடமதுரை : அய்யலுார் அருகே கஸ்பா அய்யலுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி பாண்டி. நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் வீடும், உள்ளே இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. இவருக்கு தி.மு.க.,வை பேரூராட்சி தலைவர் கருப்பன், துணைத் தலைவர் செந்தில் ஆகியோர் பொருட்கள் கொடுத்து உதவினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை