உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தி.மு.க., ஆலோசனை கூட்டம்

தி.மு.க., ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் சட்டசபை தொகுதி தி.மு.க., தேர்தல் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் தரகுமண்டி குமாஸ்தா மண்டபத்தில் நடந்தது. மண்டல பொறுப்பாளர் அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., செந்தில்குமார் வரவேற்றார். திண்டுக்கல் சட்டசபை தேர்தல் பொறுப்பாளர் திருச்சி சிவா ஆலோசனை வழங்கினார். மாவட்ட நிர்வாகிகள் காமாட்சி, நாகராஜன், பிலால், சத்தியமூர்த்தி, மாநகர செயலாளர் ராஜப்பா, மேயர் இளமதி, செயற்குழு உறுப்பினர் தண்டபாணி, தேர்தல் பார்வையாளர் செல்வக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் அக்பர், கலைராஜா, ஒன்றிய செயலாளர்கள் வெள்ளிமலை, ஜெயராமன், மாநகர நிர்வாகிகள் முகமது இப்ராகிம், அழகர்சாமி, சித்திக், சரவணன், பகுதி பொறுப்பாளர்கள் சந்தோஷ், ஜானகிராமன், ராஜேந்திர குமார், சந்திரசேகர், சூசை ராபர்ட், பஜ்லுல்ஹக் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை