உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தி.மு.க., கொடியேற்று விழா

தி.மு.க., கொடியேற்று விழா

வடமதுரை: பிலாத்து ஆண்டிக்குளத்தில் அ.தி.மு.க., நிர்வாகி மாதவன் உள்ளிட்ட நிர்வாகிகள் தி.மு.க.,வில் இணைந்தனர். இதை தொடர்ந்து அங்கு நடந்த விழாவில் தி.மு.க., கொடியை ஒன்றிய செயலாளர் சுப்பையன் ஏற்றினார். ஒன்றிய பொருளாளர் செந்தில்முருகன், நிர்வாகிகள் முருகேசன், மணி, சிவா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !