உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  தி.மு.க., அலுவலகம் திறப்பு

 தி.மு.க., அலுவலகம் திறப்பு

தாண்டிக்குடி: கே.சி.பட்டியில் தெற்கு ஒன்றிய தி.மு.க., அலுவலகத்தை செந்தில்குமார் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். கொடைக்கானல் தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ. சி. ஐயப்பன், வடக்கு ஒன்றிய செயலாளர் கருமலை பாண்டியன் கலந்து கொண்டனர். வட கவுஞ்சி பெரும்பள்ளம் ரோடு, குப்பம்மாள்பட்டி நடுப்பட்டி ரோடு ரூ.11 கோடியே 20 லட்சத்திற்கான பணிகளை செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை