உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போதை விழிப்புணர்வு முகாம்

போதை விழிப்புணர்வு முகாம்

திண்டுக்கல்: திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரி சமூகப்பணித்துறை சார்பில் கல்லுாரி தாளாளர் ரெத்தினம், கல்லுாரி இயக்குனர் துரை ரெத்தினம் ஆலோசனை படி கல்லுாரி முதல்வர் சரவணன் வழிகாட்டலில் துறைத் தலைவர் ரெஜினா அனுமதியுடன் திண்டுக்கல்லில் உள்ள ஒருங்கிணைந்த குடிபோதை மீட்பு,மறுவாழ்வு மையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது.சமூகப் பணித்துறை உதவிப் பேராசிரியர்கள் ராஜா, கதிரவன், பாலகோமளா பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை