உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போதை காளான் விற்றவர் கைது

போதை காளான் விற்றவர் கைது

கொடைக்கானல்: கொடைக்கானல் கல்லுக்குழியை சேர்ந்தவர் ஜெகநாதன் 45. நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றார். ரோந்து போலீசார் விசாரணையில் 5 கிராம் போதை காளான் வைத்திருந்தது தெரிந்தது. அவரை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை