உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெருமாள் கோயில்களில் ஏகாதசி வழிபாடு

பெருமாள் கோயில்களில் ஏகாதசி வழிபாடு

ரெட்டியார்சத்திரம்: ஏகாதசியை முன்னிட்டு கொத்தப்புள்ளி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்ஸவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கதிர் நரசிங்கப்பெருமாளுக்கு மலர் அலங்காரத்துடன் விசேஷ தீபாராதனைகள் நடந்தது. கன்னிவாடி கதிர் நரசிங்கப்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை