உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கிணற்றில் விழுந்து மூதாட்டி பலி

கிணற்றில் விழுந்து மூதாட்டி பலி

சணார்பட்டி: சாணார்பட்டி அருகே கொசவபட்டியை சேர்ந்தவர் ராயப்பன். இவரது மனைவி சின்னம்மாள் 85.இவரது கணவர் இறந்து விட்டதால் சின்னம்மாள் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். தண்ணீர் இல்லாத 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை