உள்ளூர் செய்திகள்

தேர்தல் ஊர்வலம்

குஜிலியம்பாறை: டி.கூடலுார் கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில் தேர்தலில் நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. டி.கூடலுார் கடைவீதியில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக நடந்த இதில் தாசில்தார் நந்தகோபால், வட்ட வழங்கல் அலுவலர் மேனகா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி