உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மின் கணக்கீடு முறை மாற்றம்

மின் கணக்கீடு முறை மாற்றம்

திண்டுக்கல்:திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பிரிவுக்குட்பட்ட கோர்ட் காலனி பகிர்மானத்தில் மின்கட்டண கணக்கீடு ஜனவரி, மார்ச், மே, ஜூலை, செப்டம்பர், நவம்பர் மாதங்களில் கணக்கிடப்பட்டு வந்தது. நிர்வாக காரணங்களுக்காக இந்த மாதம் (ஏப்.) முதல் ஜூன், ஆகஸ்டு, அக்டோபர், டிசம்பர், பிப்ரவரி மாதங்களில் மின் பயனீட்டு அளவு கணக்கிடும் வகையில் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை