உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவசாய நிலங்களில் புகுந்த யானை

விவசாய நிலங்களில் புகுந்த யானை

ஆயக்குடி : பழநி பொன்னிமலை சித்தர் கரடு அருகே விளை நிலங்கள் உள்ளன. அவற்றில் மா,தென்னை,கொய்யா, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. சில நாட்களாக இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு புகுந்த யானை அங்கு இருந்த பயிர்களை சேதப்படுத்தியது. அடிக்கடி இப்பகுதியில் விளைப் பொருட்களை சேதம் செய்வதால் விவசாயிகள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் ஏற்படுகிறது. வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை