உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சுற்று சூழல் தினவிழா

சுற்று சூழல் தினவிழா

சித்தையன்கோட்டை : சித்தையன்கோட்டை பேரூராட்சியில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது. தலைவர் போதும்பொண்ணு தலைமை வகித்தார். செயல்அலுவலர் ஜெயமாலு முன்னிலை வகித்தார்.பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழிப்புணர்வு ஊர்வலம், துண்டு பிரசுர வினியோகம், ஒட்டுமொத்த துப்புரவு முகாம் நடந்தது. மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை