உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவசாயிகள் சங்க மாநாடு

விவசாயிகள் சங்க மாநாடு

நத்தம்: அம்மன்குளம் பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா மாநாடு நடந்தது. தாலுகா தலைவர் மலைச்சாமி தலைமை வகித்தார். பொறுப்பாளர் வெள்ளைச்சாமி, செயலாளர் ஆனந்தன், பொருளாளர் வெள்ளை, முன்னிலை வகித்தனர். தாலுகா குழு உறுப்பினர்கள் தவநாதன், பொன்னுச்சாமி, வில்லியார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !