உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  குப்பை கிடங்கில் தீ

 குப்பை கிடங்கில் தீ

பழநி: பழநி நகராட்சி உட்பட்ட 33 வார்டுகளில் தினசரி சேகரிக்கப்படும் குப்பை பெரியப்பா நகர் குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு திடீரென தீப்பற்றி குடியிருப்பு பகுதியில் சூழ்ந்தது. பொதுமக்கள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர். தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ