தீத்தடுப்பு ஒத்திகை
பழநி : தீயணைப்பு நிலையம் சார்பில் பழநி முருகன் கோயில் வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை அலுவலர் காளிதாஸ் தலைமையில் நடந்தது. கோயில் பணியாளர்கள் ஒப்பந்த பணியாளர்கள் அன்னதான பணியாளர்கள் பயிற்சி பெற்றனர்.