மேலும் செய்திகள்
தேர்தல் விழிப்புணர்வு கொடி அணிவகுப்பு
15-Apr-2026
நத்தம்:தேர்தலில் அச்சமின்றி ஓட்டளிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசாருடன் இணைந்து துணை ராணுவத்தினர் நடத்திய கொடி அணிவகுப்பு ஊர்வலம் நத்தத்தில் நடந்தது. டி.எஸ்.பி., சங்கர் தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் தமிழ்ச்செல்வன், பிரபாகரன், உலகநாதன் முன்னிலை வகித்தனர்.
15-Apr-2026