மேலும் செய்திகள்
இன்று இனிதாக பகுதிக்காக
12-Aug-2025
ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி புனித மரியன்னை விண்ணேற்பு திருவிழா, நவநாள் திருப்பலி, சிறுநாயக்கன்பட்டி, இரவு 7:00 மணி. ஆடித்திருவிழாவில் சுவாமி வீதியுலா, சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, இரவு 9:00 மணி. சிறப்பு வழிபாடு குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி அழகாம்பிகா சமேத சிவகுருநாத சுவாமி கோயில், சிவபுரம், செட்டிநாயக்கன்பட்டி, மாலை 6:00 மணி. பத்திரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி. கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி. தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்., நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி. முனீஸ்வரர் கோயில், திருச்சிரோடு, என்.ஜி.ஓ.,காலனி, திண்டுக்கல், காலை7:00 மணி பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி. நவசக்தி விநாயகர் கோயில், நேருஜி நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி. கற்பக கணபதி கோயில், ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 6:00 மணி மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00. காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி. ஆனந்த வாராகி அம்மன் கோயில், செட்டிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 6:00 மணி. கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி. வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00மணி. ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி. பொது கிருஷ்ணலீலை தொடர் சொற்பொழிவு, என்.எஸ்.என்., சுப்பைய்யர் சத்திரம், நாகல் நகர், திண்டுக்கல், இரவு 7:00 மணி. 113வது ஆண்டு விளையாட்டு விழா, புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல், காலை 7:30 மணி. உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சிக்கமநாயக்கன்பட்டி, தொப்பம்பட்டி, காலை 10:00 மணி. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சிறுகுடி, நத்தம், காலை 10:00 மணி. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தட்டாரப்பட்டி, வேடசந்துார், காலை 10 மணி. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி , பழைய வத்தலகுண்டு, காலை 10:00 மணி. நாயுடு மஹாஜன மண்டபம் (வார்டு 19, 20), ரவுண்ட்ரோடு, திண்டுக்கல், காலை 10:00 மணி.
12-Aug-2025