மேலும் செய்திகள்
தரிசாக மாறிய பாசன நிலங்கள்
13-Apr-2026
கொடைக்கானல்:கொடைக்கானலில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இந்நிலையில் கொடைக்கானல் கவுஞ்சியில் விவசாய நிலம், அரசு தரிசு நிலங்களில் காட்டு தீ ஏற்பட்டது. விவசாயம், தரிசு நிலங்களில் தீ பரவியது. அருகிலுள்ள வனப்பகுதியில் தீ பற்றும் அபாயம் உள்ளது. விவசாயிகள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
13-Apr-2026