மேலும் செய்திகள்
வீட்டை திறந்து 5 பவுன் நகை திருட்டு
12-Mar-2025
வேடசந்தூர்: வேடசந்துார் சேனன் கோட்டையில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. புல்வெளி காய்ந்திருந்த நிலையில், திடீரென தீ பற்றியது. வேடசந்துார் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
12-Mar-2025