மேலும் செய்திகள்
மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
24-Apr-2025
ரத்ததான முகாம்
23-Apr-2025
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட கவர்னர் ஆர்.கே., தங்கராஜ் 67வது பிறந்த நாள் ,பாராட்டு விழா சங்க பொறியாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடந்தது.சங்க நிர்வாகிகள் மயில்சாமி, நந்தகோபால், பூமிநாதன், பழனி ராஜகோபால் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் பன்னாட்டு இயக்குனர் நாகராஜன் பங்கேற்றார்.முன்னாள் மாவட்ட கவர்னர் ஆர்.கே., தங்கராஜ் பேசினார்.இதில் தேனி ஆனந்தம் நடராஜன், ஜெம் லயன்ஸ் சங்க தலைவர் ரவிச்சந்திரன்,ஏ.கே.ஆர்., கன்ஸ்ட்ரக் ஷன் பொறியாளர் குமார், எம்.சி., ஸ்கயர் பியுல் ஸ்டேஷன் காமராஜ், மாருதி சில்க்காட்டன் அருண்குமார், ஸ்ரீ ஜெகன் ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ் சரவணன், நிலக்கடலை பருப்பு வியாபாரிகள் சங்க பொருளாளர் கணேசன், ஸ்ரீ சவுடம்மன் எலக்ட்ரிகல்ஸ் தினேஷ், எஸ்.எம்.கே.எம்., மில்ஸ் ரமேஷ்பாபு, லயன்ஸ் முன்னாள் மண்டல தலைவர் சித்தாண்டி, ஜெம் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் வேல்ராஜ், பொன்ராஜ், துபே, அருணாசலம் ,ஸ்ரீ அம்மன் அன்கோ அழகர்சாமி, சிவசங்கர் ஸ்டீல்ஸ் சிவசண்முகராஜன், அட்வகேட் பழனிசாமி, லயன்ஸ் பட்டய தலைவர் சுப்பிரமணியன், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கவுசல்யா, நாகராஜன், ஜி.ஆர்.கே., குரூப்ஸ் தலைவர் ராதா கிருஷ்ணன், ராசி பிரேக்கர்ஸ் ஆறுச்சாமி, பழனி ஸ்ரீ கிருஷ்ணா பெண்கள் ஆஸ்பத்திரி ஜி.எல்.டி., ஒருங்கிணைப்பாளர் சுப்புராஜ், ஜே.ஆர்.ஆர்., சிவில் டெக் பிரைவேட் லிமிடெட் மேனேஜிங் இயக்குனர் மீனாட்சி சுந்தரம், பொறியாளர் ராதா கிருஷ்ணன் ,வளன் வர்க்கீஸ், இன்டேன் கேஸ் நவநீதன், லயன்ஸ் முன்னாள் மாவட்ட தலைவர் நாகசுந்தரம், மாஸ் லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் முகமது சுல்தான், மதர் தெரசா லயன்ஸ் சங்க நிர்வாகி முருகானந்தம், லயன்ஸ் சங்க நிர்வாகி சுந்தரராஜ், அய்யம்பாளையம் லயன்ஸ் சங்க தலைவர் சந்திரபாபு, செயலாளர்செல்லபாண்டியன், பொருளாளர் செல்வம், லயன்ஸ் முன்னாள் மாவட்ட நிர்வாகி முகமது யூசுப் அன்சாரி, மெட்ரோ லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ரவிச்சந்திரன், நந்தகுமார், மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க முன்னாள் மாவட்ட நிர்வாகி நந்த கோபால்பங்கேற்றனர்.
24-Apr-2025
23-Apr-2025