மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்..திண்டுக்கல்
19-Jan-2026
நத்தம்: நத்தம் இன்ஸ்பெக்டர் பொன்குணசேகரன்,எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் உள்ளிட்ட போலீசார் நத்தத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பஸ் ஸ்டாண்ட், செட்டியார்குளத்தெரு, சேர்வீடுபிரிவு ,கோவில்பட்டி பகுதிகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்த நத்தத்தை சேர்ந்த சின்னையா 52, பாண்டியராஜன் 42, செம்பன் 48, சசிகுமார் 48, ஆகிய 4 பேரை கைது செய்தனர். 191 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
19-Jan-2026