உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்துக்கு வழிவகுக்கும் ராட்சத பேனர்கள்

விபத்துக்கு வழிவகுக்கும் ராட்சத பேனர்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் ரோட்டோரங்கள், குடியிருப்பு, வணிக கட்டடங்கள், அரசு மற்றும் தனியார் இடங்கள் என பல்வேறு பகுதிகளில் அதிகளவில் ராட்சத விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் கட்டடத்தின் உறுதி தன்மை போன்றவற்றை ஆராயாமல், இவ்வாறு வைப்பதால் விபத்து அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது. பேனர்கள் காற்றில் கிழிந்து தொங்குகின்றன. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !