மேலும் செய்திகள்
பழநியில் பக்தர்கள் கூட்டம்
14-Jul-2025
பழநி: பழநி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையையொட்டி நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணியளவில் வெளிப்பிரகாரத்தில் நடைபெற்ற சின்ன குமாரசுவாமி தங்கரத புறப்பாட்டில் பங்கேற்றனர். விளக்கு பூஜை, தங்கமயில் புறப்பாடு நடந்தது.
14-Jul-2025