உள்ளூர் செய்திகள்

 பட்டமளிப்பு விழா

நெய்க்காரப்பட்டி:பழநி நெய்க்காரப்பட்டி கிரசன்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி தாளாளர் ராஜாகவுதம் தலைமை வகித்தார். செயலர் ராஜ்குமார், கல்விக்குழு உறுப்பினர் சித்ரா, குரூப்பா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணி, உதவி தலைமை ஆசிரியர் கல்பனா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !