உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கபடியில் சாதித்த குருவப்பா பள்ளி

கபடியில் சாதித்த குருவப்பா பள்ளி

நெய்க்காரபட்டி: மாநில அளவிலான கபடி போட்டியில் பழநி நெய்க்காரப்பட்டி குருவப்பா மேல்நிலைப்பள்ளி மாநில அளவில் முதலிடம் பெற்றது. மூன்று முறை முதலிடம், இரண்டு முறை இரண்டாம் இடம் பெற்றுள்ளது. பள்ளிச் செயலர் ராஜ்குமார், உறுப்பினர் ராஜா கவுதம், தலைமை ஆசிரியர் கீதா, உடற்கல்வி இயக்குனர் ரவிக்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் பரணி, மகேஷ் குமார், சூரிய பிரகாஷ், சிவக்குமார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ