டுவிட்டரில் அவதுாறு ஹிந்து முன்னணி புகார்
திண்டுக்கல்: ஹிந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்வேலு வடக்கு போலீசில் அளித்த புகாரில், காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலா பயணிகளை இந்திய ராணுவத்தின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதல் குறித்து சுந்தரவள்ளி என்பவர் இந்திய ராணுவ வீரர்கள் மீது அவதுாறு கூறி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கேட்டுள்ளார்.