உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஹிந்து முன்னணி கலந்துரையாடல்

ஹிந்து முன்னணி கலந்துரையாடல்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஹிந்து முன்னணி சார்பில் 'மாற்றம் தந்த முருக பக்தர்கள் மாநாடு' திண்டுக்கல் பக்தகிரி மலையில் வரும் நாட்களில் செய்ய வேண்டியது என்ன' என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடந்தது. அனைத்து சமுதாயத்தை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் செந்தில்குமார், மாவட்ட தலைவர் ராஜா கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை