உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஹிந்து வணிகர் தினம்

ஹிந்து வணிகர் தினம்

பழநி: ஹிந்து வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பில் பழநியில் ஹிந்து வணிகர் தினம் அனுசரிக்கப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரத்தின் கொள்ளுப்பேத்தி பார்வதி துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஹிந்து வியாபாரிகள் நல சங்க கவுரவத் தலைவர் பாஸ்கரன், நகரத் தலைவர் வெங்கட்ராஜ், பண்ணாடி ராஜா, நரேந்திரன், ஆடிட்டர் அனந்த சுப்பிரமணியம், ஹிந்து வியாபாரிகள் ஹிந்து முன்னணி மாநில செயலாளர் முத்துக்குமார், ஜெகன், ஹிந்து முன்னணி செயலாளர் முருகானந்தம் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை