உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  சோதனை சாவடியில் ஆய்வு

 சோதனை சாவடியில் ஆய்வு

நத்தம்: நத்தம் அருகே வேம்பரளி சுங்கச்சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனை குறித்து கலெக்டர் சரவணன், மதுரை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் கூட்டாக ஆய்வு செய்தனர். அந்த வழியாக சென்ற கார், டூவீலரை சோதனை செய்தனர். சுற்றுலா பஸ்சில் கலெக்டர் சோதனை செய்தார். சோதனைச் சாவடிகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். எஸ்.பி.,க்கள் பிரதீப்(திண்டுக்கல்) அரவிந்த் (மதுரை) பி.டி.ஓ., ரவீந்திரன் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை