உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வீட்டிலிருந்த நகை மாயம்

வீட்டிலிருந்த நகை மாயம்

வேடசந்துார் : ஜி.நடுப்பட்டி ஊராட்சி புதுாரை சேர்ந்தவர் மஞ்சுளாதேவி 30. கூலி வேலை செய்து வரும் இவர் வீட்டில் உள்ள பீரோவில் ரூ.11 ஆயிரம், இரு குழந்தைகளின் மோதிரங்கள், 4 பவுன் தங்க சங்கிலி இருந்த நிலையில் 4 பவுன் சங்கிலி காணவில்லை என வேடசந்துார் போலீசில் புகார் செய்தார். எஸ்.ஐ., அருண் நாராயணன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ