உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கார்கில் வெற்றி தினம்

கார்கில் வெற்றி தினம்

திண்டுக்கல் : கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் தலைமை மன்றம் சார்பில் கார்கில் போர் வெற்றிதினம், முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ., அப்துல்கலாம் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் திருப்பதி, துணைத்தலவைர் மாரியப்பன் மலரஞ்சலி செலுத்தினர். ஆலோசகர் டால்டன், தண்டபாணி, வடிவழகன், சஞ்சய்குமார், வடிவேல் முருகன், கவுதமன் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி