மேலும் செய்திகள்
பயணிகள் வருகையின்றி வெறிச்சோடிய கொடைக்கானல்
19-Dec-2024
கொடைக்கானல்: கொடைக்கானலில் மெத்தாம்பெட்டமைன் போதை பொருள் வைத்திருந்த நால்வரை கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.கொடைக்கானல் போக்குவரத்து போலீசார் அப்சர்வேட்டரியில் வாகன தணிக்கை செய்த போது அவ்வழியே வந்த காரை சோதனை செய்தனர். இதில் கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ரமீஷ் 27, முகமது நசில் 24, ஜிஷ்ணு 22, பெங்களூருவை சேர்ந்த பிரதிக்ஷா 25, ஆகியோரிடம் தடை செய்யப்பட்ட மெத்தாம்பெட்டமைன் போதை பொருள் 6 கிராம் கைப்பற்றப்பட்டது. அதன்படி நால்வரையும் போலீசார் கைது செய்தனர்
19-Dec-2024