மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்
22-Apr-2025
நத்தம்; நத்தம் அருகே பூசாரிபட்டி கேசரி கண்மாயில் தண்ணீர் குறைந்ததால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி நேற்று காலை மீன்பிடி திருவிழா நடந்தது. இதையொட்டி நத்தம், கோட்டையூர், சிறுகுடி, செந்துறை, சிங்கம்புணரி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதி மக்கள் போட்டிப்போட்டு மீன்களை பிடித்தனர்.
22-Apr-2025