உள்ளூர் செய்திகள்

வேன் மோதி பலி

திண்டுக்கல் : சிறுமலைபுதுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி தயாளன் 26. டூவீலரில் திண்டுக்கல் கணேஷ் தியேட்டர் அருகே சென்ற போது வேன் மோதி பலியானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ