உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயிலில் கும்பிடு விழா

கோயிலில் கும்பிடு விழா

எரியோடு: மணியகாரன்பட்டியில் பாப்பம்மன் கோயில் மாலை கும்பிடு விழா நடந்தது. பொங்கல் வைத்து சவடம்மன், பாப்பம்மன், தாத்தப்பன், சிக்கம்மன், மாரஜ்ஜியம்மன் தெய்வங்களுக்கு வழிபாடு நடத்தினர். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ