உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  குருத்தோலை ஊர்வலம் ....

 குருத்தோலை ஊர்வலம் ....

செந்துறை: நத்தம் செந்துறை புனித சூசையப்பர் சர்ச்சில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது. பாதிரியார்கள் வின்சென்ட், ரெனால்ட்ரீகன் தலைமையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !