உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மதுபாட்டில் பறிமுதல்

 மதுபாட்டில் பறிமுதல்

நத்தம்: சடையம்பட்டி டாஸ்மாக் கடை அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் சுகுமாறன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்று கொண்டிருந்தவர் அதிகாரிகளை கண்டதும் தப்பினார். அங்கிருந்த 251 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ