உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மண் கடத்திய லாரி பறிமுதல்

 மண் கடத்திய லாரி பறிமுதல்

வேடசந்துார்: திண்டுக்கல் புவியியல் ,சுரங்கத் துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் 56, லட்சுமணன்பட்டி பெட்ரோல் பங்க் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை தடுத்து சோதனை செய்ததில் 8 யூனிட் கிராவல் மண் இருக்க நடை சீட்டு இல்லாததால் மண்ணுடன் கூடிய லாரியை கைப்பற்றி வேடசந்துார் போலீசில் ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை