உள்ளூர் செய்திகள்

மதகுகள் பராமரிப்பு

பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரத்தில் உள்ள பாலாறு பொருந்தலாறு அணையில் பொதுப்பணித்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு ரூ.1.57 கோடி செலவில் மதகுகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி