உள்ளூர் செய்திகள்

மண்டல பூஜை

திண்டுக்கல்: திண்டுக்கல் டவுன் சவரியார் பாளையம், பிள்ளையார் தெரு, வைராக்கிய விநாயகர் கோயிலில் ஜன., 21ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று 48வது நாள் மண்டலபூஜை நடைபெற்றது. இைதயொட்டி விநாயகருக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் , அர்ச்சனை நடந்தது. அன்னதானமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை