உள்ளூர் செய்திகள்

மண்டல பூஜை

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே பெயில்நாயக்கன்பட்டி சுயம்பு மஹாகாளியம்மன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது. இக்கோயிலில் ஆக.,30ல் கும்பாபிஷேகம் நடந்தது. 48வது நாளான நேற்று மண்டல பூஜை நடந்தது. கணபதி பூஜை, யாக வேள்வியை தொடர்ந்து காளியம்மன் உட்பட தெய்வங்களுக்கு புண்ணிய தீர்த்தங்கள் ஊற்றி சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ