உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாரியம்மன் கோயில் விழா

மாரியம்மன் கோயில் விழா

திண்டுக்கல், : திண்டுக்கல் அங்குநகர் பைபாஸ் ரயில்வே கேட் வழித்துணை மாரியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் திருவிழா அக்.11 ல் காப்பு கட்டு. அக்.17ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மன் கரகம் அலங்கரிக்கும் நிகழ்ச்சி, முளைப்பாரி,அக்னி சட்டி,பால்குடம் ஊர்வலம், மதியம் பூக்குழி இறங்குதல் ,அன்னதானம், இரவு பொதுப்பொங்கல் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ