மேலும் செய்திகள்
பாரதிய மஸ்துார் சங்கம் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
19-Mar-2025
திண்டுக்கல் : இ.பி.எப்., பென்ஷன் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் வழங்கிட வேண்டும், இ.பி.எப்., உச்சவரம்பை ரூ.30 ஆயிரமாக உயர்த்திட வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய மஸ்துார் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் முருகன், மாநில தலைவர் வெங்கட்ராமன், கட்டுமான பொறுப்பாளர் ஹரிஹரன், தலைவர் தவமணி கலந்து கொண்டனர்.
19-Mar-2025