மருத்துவ முகாம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மண்டல அரசு போக்குவரத்துக்கழக போக்குவரத்து தலைமை அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. பொது மேலாளர் முத்துகிருஷ்ணன் துவங்கி வைத்தார்.