உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  செந்நாய் தாக்கி கடமான் பலி

 செந்நாய் தாக்கி கடமான் பலி

தாண்டிக்குடி: தாண்டிக்குடி மஞ்சள்பரப்பில் நேற்று முன்தினம் இரவு செந்நாய் தாக்கிய 3 வயது கடமான் காயம் அடைந்தது. மானை வனத்துறையினர் மீட்டு கால்நடை டாக்டர் மூலம் சிகிச்சையளித்தும் பலியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி