மேலும் செய்திகள்
மனிதசங்கிலி போராட்டம்
25-Oct-2025
திண்டுக்கல்: தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சச்சிதானந்தம் எம்.பி., கலந்துகொண்டு குறைகளை கேட்டறிந்தார். தீர்த்து வைப்பதாக உறுதி அளித்தார். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத்தலைவர் ஜெயந்தி, மாவட்டச்செயலாளர் பகத்சிங் கலந்துகொண்டனர்.
25-Oct-2025