உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  தேசிய  அபாகஸ் போட்டி

 தேசிய  அபாகஸ் போட்டி

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் டி.ஆர்.எப்.அகாடமி சார்பில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி நடந்தது. இதில் 5 முதல் 7 வயது, 10, 15 வயது என மூன்று பிரிவுகளாக போட்டி நடந்தது.8 நிலைகளாக நடத்தப்பட்ட போட்டியில் 200 புதிர்களுக்கு 8 நிமிடங்களில் தீர்வளித்தவர்கள் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 200 மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிர்வாகிகள் லாவண்யா, கார்த்திக் பாண்டி, உமா மகேஸ்வரி, கஜலட்சுமி உள்ளிட்டோர் பரிசு வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை