மேலும் செய்திகள்
உலக இயற்கை வளம் பாதுகாப்பு தினம்
29-Jul-2025
திண்டுக்கல்; நி.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் ஆனந்த கார்த்திக் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு இயற்கை வள பாதுகாப்பின் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் நன்றி கூறினார்.
29-Jul-2025