உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஊட்டச்சத்து வழங்கல்

ஊட்டச்சத்து வழங்கல்

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு நாம் தமிழர் கட்சிய சார்பாக ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.மாவட்ட செயலாளர் சங்கிலி பாண்டியன், தலைவர் முருகன், பொருளாளர் விமல்ராஜ் தண்டபாணி, கல்யாணி, ராஜதுரை, இளைஞர் பாசறை செயலாளர் சங்கிலி பாண்டியன், யோகேஷ், அஜித்குமார், சுப்பிரமணி, முத்துவேல், ஸ்டீபன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை