அலுவலகம் திறப்பு
திண்டுக்கல்:தென்பகுதி அரசு போக்குவரத்து கழகங்களின் ஓய்வு ஊழியர்கள் நலச்சங்கம் அலுவலக திறப்பு விழா திண்டுக்கல் பணிமனை கிளை 1 முன் மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் நடந்தது. தலைவர் கோவிந்தராஜ் கலந்து கொண்டார்.